Shocking : China ordered to take down all Muslim Symbols from public places.
சீனாவில் இஸ்லாமிய மதத்திற்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் அனைத்து சின்னங்களையும் பொது இடத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.